Jumping-people
H a p p y
B i r t h d a y
S H A N T H I N I
Happy Birthday My Wonderful person💛 ,Am lucky to have you in my life....Keep smiling .You bring So much happy in my heart ....Many More Happy Returns of The Day Chella Kutty..... Darling...... Ammu..... Bekku Satti.... Kirriki..... OJ..... OB.... Passu Maadu..... Chellam.... Kannu Alazhgai😍😍😍.... Raatchasi...... Kuttachi..... Vellachi..... 💛 Minion 💛....

என் வாழ்வில் கிடைத்த மிக அற்புதமானவள் நீயாகும்....... உன்னை கண்டால் என்னிடம் உள்ள கவலைகள் துர்க்கங்கள் அனைத்தும் என்னை விட்டு விலகிறது..... ஆயிரம் ஆயிரம் உறவுகள் வந்தாலும் உனக்கும் எனக்கும் உள்ள உறவு என்றும் அழியா விரும்பவில்லை...... என்றும் இதே போல் நீ மகிழ்ச்சியுடன் சந்தோஷமாக வாழ என் வாழ்த்துக்கள்.......

தூரத்தில் நீ இருந்தாலும் உன் மீது உள்ள காதல் என்றும் எனக்கு போகவில்லை...... நீண்ட நாட்களாக உன்னை பார்க்கணும் பார்க்கணும் என்றும் தவிக்கிறது என் மனது...... பலமுறை உன்னை காண போகிறேன் என்று கொண்டிருக்கிறேன்......

என் வாழ்வில் நீ ஒரு முக்கியமானவள் என்றும் மனதில் நீ ஆவால்........ ஆனால் நான் உன் வாழ்வில் எப்படியோ என்று எனக்கு அறியப்படவில்லை.......

எனவே இந்த ஆண்டும் உன் பிறந்த நாளை சந்தோசமாக கொண்டாட எனது வாழ்த்துக்கள் அன்பு தோழியே..........

Love darling......Many More Happy Returns Of The Day Ammu......